Tuesday 8 November 2011

உள்ளதை சொல்வான் நல்லதை செய்வான் அவன்தான் வள்ளுவன்

வணக்கம்
வள்ளுவ பெருமானின் வழித்தோன்றல்களே...

    புதிதாக தொடங்கியுள்ள இந்த பகுதி முழுதும் திருவள்ளுவர் \வள்ளுவ இன மக்களின் ஒருங்கிணைப்பிற்கும், அறிமுகத்திற்கும் கருத்தியல் பரிமாற்றத்திற்க்கும் பாலமாய் இருக்கவேண்டும். நம் சொந்தங்கள் தமதுபந்தத்தை இதன்வாயிலாக தொடங்கட்டும்

                                                                                        உங்கள் உறவுக்காரன்
                                                                                         வெ.ஜெ. சஞ்சீவன்

3 comments:

  1. good job Mr.Sanjeevan..very good

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள். தொடரட்டும் நம் பணி.

    ReplyDelete
  3. 1891 அதாவது 120 வருடங்களுக்கு முன்பு இந்தியா முழுமைக்கும் ஆங்கிலேயர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினார்கள். அன்றைய காலத்தில் வாழ்ந்த வள்ளுவர்கள் ஏன் தங்களை தனி சாதியாக அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை?

    எனில் 120 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர்கள் தங்களை எந்த சாதியின் கீழ் கணக்கெடுப்பில் தெரிவித்தார்கள்? 50 ஆண்டுகளுக்கு முன்பு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பிறகு வள்ளுவர் திருவள்ளுவர் என்று இரு புதிய சாதிகள் அறிவிக்கப்பட்டால் பல்லாயிரம் ஆண்டுகளாக நீங்கள் தனிசாதியாகிவிடுவிர்களா?

    ReplyDelete